அல்ஹம்துலில்லாஹ் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மடவளை கிளையினால் நாடாத்தப்பட்ட காலத்தின் சவால்களை விளிக்கும் முகமாக அமைத்திருந்த அல் குருஆன் வஸ் சுன்னா மஜ்லிஸ் நிகழ்வு பெப்ரவரி 15 ஆம் திகதி முஸ்தபா மண்டத்தில் "பல்லின சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வு" எனும் தலைப்பில் வெற்றிகரமாக நாடத்தப்பட்டது
No comments:
Post a Comment