Pages

Saturday, February 9, 2013

மடவளை ஜமிய்யாவினாள் அண்மயில் கண்டி மாவட்டத்திள் வெளியிடப்பட்ட Bookmarks


மடவளை ஜம்மிய்யா கடந்த 65 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் மற்றும் கட்டிடக்கலை  பங்களிப்புக்களை நினைவு கூறும் முகமாக 5 வித்தியாசமான bookmarks வெளியிட்டது இவை கண்டி மாநகரத்தில் மற்றும் இன்னும் சில இடங்களில் பொது மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன.

No comments:

Post a Comment